ஒரே மாவட்டத்தில் கொரோனாவால் இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு.!ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் இன்று உயிரிழந்துள்ளார்.