சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடக்கம்! அத்தியாவசிய பணி ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி!
கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தான் மெது மெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிறது. அந்தவகையில், அரசு அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து