XE வைரஸ் தமிழ்நாட்டில் இல்லை – சுகாதாரத்துறை செயலாளர்கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.