தீபிகா படுகோனின் கொரோனாக்கு எதிராக குளியறையிலிருந்து ட்விட்டரில் வெளியிட்ட வைரல் வீடியோஉலகமுழுவதும் கொரோனா வைரஸ் ருத்திர தாண்டவம் ஆடிவருகிறது .இதுவரைக்கும் 7426 பேர் உயிரிழந்துள்ளனர் . 1.50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்