கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்...! நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள்...! – கவிஞர் வைரமுத்துஇந்தியா பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டார்.