டெல்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.30 லட்சமாக உயர்வு!டெல்லியில் இன்று 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.30 லட்சமாக உயர்வு.
தலைநகர் டெல்லியில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!டெல்லியில் ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,645 ஆக அதிகரித்துள்ளது.