ஊரடங்கு காரணமாக இந்தியாவில் மட்டும் 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கபோகிறதாம்.!இந்தியாவில் மட்டும், மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையில் ஊரடங்கு காரணமாக கருத்தரிப்பு அதிகமாகி 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போவதாக யுனிசெப் தகவல்