அனில் அம்பானியுடன் கைக்கோர்த்தது விக்ரம் வேதா!
தமிழ் திரையுலக நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். அப்படி அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் விக்ரம் வேதா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது