ஊழல் வழக்கில் ஜெயா ஜேட்லிக்கு 4 ஆண்டு சிறை.!ஊழல் வழக்கில் சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.