ஹரியானா மைடன் பார்மா இருமல் சிரப் தயாரிப்பை நிறுத்தி 12 விதிமீறல்களுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஹரியானாவில் உள்ள Maiden Pharma நிறுவன தயாரிக்கும் இருமல் சிரப் மருத்துங்களின் உற்பத்தியை நிறுத்த அம்மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். சோனியப்பட்டில் உள்ள மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அனில் விஜ் தகவல் தெரிவித்துள்ளார். Maiden Pharma நிறுவன இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக சர்ச்சையானதையடுத்து மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் ஹரியானா […]