தமிழகம் முழுவதும்...இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு!தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாளை கவுன்சிலர்கள் பதவியேற்பு!நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை பதவி ஏற்கவுள்ளனர்.