கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு: கடந்த ஆண்டுகளை விட அதிகம் – ரிசர்வ் பேங்க் அறிக்கை.!200 ரூபாய் கரன்சியில் 31,969 கள்ளநோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 150% அதிகரித்துள்ளது என ரிசர்வ் வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.