இமாச்சல், குஜராத்தில் வெற்றி யாருக்கு? நாளை விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை!மிகவும் எதிர்பார்க்கப்படும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை.
டெல்லியில் பாஜக 110, ஆம் ஆத்மி 100 வார்டுகளில் முன்னிலை!டெல்லி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.