இணையத்தை கலக்கும் அனுஷ்கா மற்றும் விராட்கோலியின் போட்டோஷூட் புகைப்படங்கள்..!இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.