#BREAKING: கோவை கார் வெடிப்பு – கைதான 6 பேருக்கும் நவ.22 வரை நீதிமன்ற காவல்!கார் வெடிப்பு வழக்கில் கைதிகள் 6 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இன்று மனு தாக்கல் செய்ய உள்ளது என்ஐஏ.
#BREAKING: மாணவி கொலை – இளைஞருக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல்!சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சதீஷுக்கு அக்.28 வரை காவல்.