இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்துத் தர ChatGPT போன்ற AI செயலிகளை பயன்படுத்தக் கூடாது. நீதிமன்றம் அங்கீகாரம் பெற்ற AI செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.