#Breaking : இந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.!சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.