கவரிங் நகை ரொம்ப கறுத்துப்போய்விட்டதா? இதை செய்யுங்க பளபளன்னு மின்னும்..!நீங்கள் போடும் கவரிங் நகை கறுத்து போய் இருந்தால் இந்த முறையில் அதனை பளபளன்னு தங்கம் மாறி மின்ன வச்சிடலாம்.