தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு.!தமிழகத்தில் 3 நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கை 100- க்கு கீழ் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி பிற நோயால் பாதிக்கப்பட்ட 63 பேர் உயிரிழப்பு.!தமிழகத்தில் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 70-ஐ எட்டியது.