துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்க அக்டோபர் 2 வரை தடை.!துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குவதற்கு அக்டோபர் 2 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.