நாடு திரும்பும் வெளிநாட்டினருக்கு நெறிமுறைகளை கூறிய கேரள அரசு.! நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்.!வெளிநாடுகளிலிருந்து மாநிலத்திற்கு திரும்பும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நெகட்டிவ் சான்றிதழ் வாங்கிய பின்னரே விமானத்தில் அனுமதிக்கப்படுவார்