இந்தியாவில் 4 மாதங்களில் 18,000 டன் 'கொரோனா' மருத்துவ கழிவுகள்.!கடந்த நான்கு மாதங்களில் இந்தியா 18,006 டன் கொரோனா மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது.