விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!ஐதராபாத்தில் வேலைப்பார்த்த பொரப்பேனரியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஊருக்கு வந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
கொரோனா பரவல்: "கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும்" – பொது சுகாதாரத்துறை.!கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.