கொரோனா வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.., கல்கத்தா உயர்நீதிமன்றம் காட்டம்..!இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கொரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டனர் தலைமை நீதிபதி டி.பி.என். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.