கொரோனா மருத்துவமனையிலிருந்து 2 கைதிகள் தப்பி ஓட்டம் ..3 போலீசார் இடைநீக்கம்.!கொரோனா மருத்துவமனையிலிருந்து 2 கைதிகள் தப்பிச் சென்றதை அடுத்து 3 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.