Tag: COVID patients

அதிகரித்துவரும் கோவிட் நோயாளிகள்! இருக்கையிலேயே மயங்கி விழுந்த சீன மருத்துவர், வீடியோ உள்ளே.!

சீனாவில் அதிகரித்துவரும் கோவிட் நோயாளிகளால், இருக்கையிலேயே சீன மருத்துவர் மயங்கி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது. 2020 ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா வைரஸ் இந்த உலகை பாடாய்படுத்தி எடுக்க காரணமாக இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் வேளையில் தற்போது மீண்டும் சீனாவில் இதே கொரோனா வைரஸ் அங்கு தலை தூக்க ஆரம்பித்துள்ளது. தினமும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவிலுள்ள ஒரு மருத்துவமனையில், மருத்துவர் ஒருவர் […]

Chinese doctor 3 Min Read
Default Image

குளிர்காலம் தொடங்கும் முன் ஆக்ராவில் கொரோனா முன்னெச்சரிக்கை.!

குளிர்காலம் தொடங்க இருப்பதால் ஆக்ராவில் கொரோனா முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் இந்த மாத இறுதியில் குளிர்காலம் துவங்கும்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சத்தில், அங்குள்ள எஸ்.என். மருத்துவக் கல்லூரி தயாராகிவிட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் 140 ஐ.சி.யூ படுக்கைகள் உட்பட 280 படுக்கைகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மருத்துவமனையின் OPD நெறிப்படுத்தப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு மாறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தாஜ்மஹால் மற்றும் பிற நினைவுச்சின்னங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை […]

#Agra 3 Min Read
Default Image