கொரோனா நோயாளி மரணம்..ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் மீது தீ வைத்த சம்பவம்.!கொரோனா நோயாளியின் மரணம் காரணமாக ஆத்திரமடைந்த உறவினர்கள் கர்நாடகாவில் ஆம்புலன்ஸ் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.