#Alert:கொரோனா இன்னும் குறையவில்லை;மீண்டும் பரவும் – பிரதமர் மோடி எச்சரிக்கை!கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை,மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.