மத்திய பிரதேச கைதி ஒருவர் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கிறார் -மனிதம்கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மனமுவந்து அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்….