டெல்லி, மும்பையில் அதிகரிக்கும் கொரோனா : இந்தியாவில் நான்காம் அலை பரவ தொடங்குகிறதா..!கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அதன் தாக்கத்தை சற்றே குறைத்துக் கொண்டு வந்தது.