ஹரியானாவில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலை குறைப்பு...!மகாராஷ்டிராவுக்குப் பிறகு ஹரியானா மாநிலத்தில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலையைக் குறைத்துள்ளது.