#Breaking : கொரோனா எதிரொலி ! தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டு ஒரு நாள் போட்டிகளும் ரத்துகொரோனா காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான அடுத்த இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.