PM CARES-லிருந்து 1 லட்சம் போர்ட்டபிள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் – பிரதமர் மோடி அனுமதிDecision to purchase 1 lakh portable oxygen concentrators from BM Cars Fund at a high-level meeting chaired by Prime Minister Modi.
#BREAKING:கோவை மாவட்டத்தில் மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.!கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகளும் இன்றி முழுஊரடங்கு தற்போது அமலுக்கு வந்ததுள்ளது.
கோவை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிப்பு.!கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் நாளை மாலை முதல் திங்கட்கிழமை வரையில் முழு ஊரடங்கு அமல்
இந்திய சர்வதேச விமான சேவை எப்போது.? மத்திய அமைச்சர் பதில்.!இந்திய விமான சேவையை உலக நாடுகள் தொடங்கிய பின்னர் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பதிலளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடுஇந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும்