அதிர்ச்சி.. கொரோனாவால் ஒரே நாளில் 40 பேர் பலி...20,557 பேருக்கு பாதிப்பு!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.