UAE To India: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் – கொரோனா வழிகாட்டுதல் வெளியீடு.!ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.