கோவிட் அதிகாரி என்று கூறி 54,000 கொள்ளையடித்தவர் கைது!கோவிட் ஆபீசர்கள் என்று கூறி 54 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த போலி நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.