கோவிஷீல்டு போட்டவர்கள் பயப்பட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!Ma Subramanian : கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிமணியன் கூறியுள்ளார்.
கொரோனாவிலிருந்து மீண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி..!கொரோனாவிலிருந்து மீண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பு – சீரம் நிறுவனம் கோரிக்கை!Serum has asked their company to provide non-compensatory coverage in the event of side effects for those who have been vaccinated.
#Breaking:"தடுப்பூசியை இலவசமாக கொடுங்கள்"-கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்Give free vaccination to all states "- Letter from Kerala Chief Minister Binarayi Vijayan.