இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை...!இன்று மாலை 5:30 மணி அளவில் சென்னைக்கு இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளது.
#BREAKING: 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை.!Another 2 lakh covishield vaccines are coming to Chennai from Pune, according to the health department.