மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் பறிபோன உயிர்!மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.