இனி பசுவை கொன்றால் 10 ஆண்டுகள் சிறை.. 5 லட்சம் அபராதம்- முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி!உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்கொலையில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில