ராஜஸ்தானில் ஒரே நேரத்தில் 500 மாடுகள் எப்படி உயிரிழந்தன?ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் 500 கும் மேலான பசுக்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.