என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கர் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்ற பரிந்துரை!சென்னை அயனாவரத்தில் போலீஸாரால் என்கவுண்டர் செய்துகொள்ளப்பட்ட ரவுடி சங்கரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.