மார்க்சிஸ்ட் கம்.கட்சி முக்கிய பிரமுகர் மறைவு – முதல்வர் இரங்கல்!கேரளா:சிபிஐ (எம்) மத்திய குழு உறுப்பினர் எம்.சி.ஜோஸ்பின் காலமானதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்.