சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!மாநிலச் செயலாளராக உள்ள கே. பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், புது மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.