சென்னையில் மட்டும் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்கள் இவற்றுடன் பட்டாசுகளும் தவிர்க்க முடியாதது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் வயதுக்கேற்ற பட்டாசுகளை வெடித்து மகிழ்வர்.