COVID – 19 சிவகாசி பட்டாசு நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு!கொரோனா வைரஸ் சிவகாசியில் கிராமங்களை தாக்கி வருவதால் பட்டசுகள் உருவாக்கப்படும் ஆலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.