கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..!ரஷ்யாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட படகை ஆற்றில் இறக்கி வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சியின் போது கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.