கேம்பஸ் இண்டர்வியூ – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவுநிறுவனங்களின் 3 ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.