IPL 2020: "ஐபிஎல் தொடரின் பங்குதாராக CRED நிறுவனம் இணைந்துள்ளது"- பிசிசிஐ!ஐபிஎல் தொடரின் பங்குதாராக பெங்களூரை சேர்ந்த CRED நிறுவனம் இணைந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.