தெரிந்தது பிறை – தொடங்கியது ரமலான் நோன்பு!தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.